26-08-2022, 08:25 PM
(This post was last modified: 30-08-2022, 07:48 PM by sarathkamalreturn. Edited 1 time in total. Edited 1 time in total.)
கார்த்தி ஷாலுவை வேண்டா வெறுப்பாக தான் பார்த்தான் ஆனாலும் ஷாலு பத்தி சொல்லனும்னா அப்பப்பா ஆளு கொஞ்சம் நடுத்தர உயரம் வட்ட முகம் அங்கம் பத்தி சொல்லவா முடியும் அப்படி ஒரு சூப்பர் பொண்ணு, மீராவை கொம்பர் பண்ணும் போது இவளோட அழகு இன்னும் பிரமாதமா இருக்கும் மீறவே ரதி போல தான் இருப்பாள்.
ஷாலுவுக்கு தங்கை ஒருத்தியும் இருக்கா அவ என்னோட இன்னோர் முறை பொண்ணு பேரு சித்ரா ஆனால் அவ ஹாஸ்டல்ல இருந்து படிக்கிறா இப்போ இங்க அவ இல்லை.ஷாலுவோட அம்மா உண்மையிலே ஆண்டி மாதிரி இல்லாமல் ரொம்ப சிக் என்று இருப்பார்கள்
ஊர் ரொம்ப அழகா தான் இருந்தது. ரொம்ப பட்டிக்காடா இல்லமாலும் கொஞ்சம் டவுன் மாதிரி இருந்தது அந்த ஊர் ஆனாலும் பக்கத்துலே வயல் தோப்பு என்று இருக்க மீராவுக்கு ரொம்ப பிடிச்சி போய் இருந்தது ,கார்த்தியை கண்டுக்காம அவ ஜாலி ஆ தோப்பு சுத்தி பாக்க ஷாலு கூடவே போய் இருந்தால் கார்த்தி வேறு வழி இல்லாமல் அவங்க மாமாவோட தோப்புக்குள போய் பாக்கலாம்னு நெனைச்சான்.