26-08-2022, 02:53 PM
(27-03-2022, 10:52 AM)nuttynirmal Wrote: மாற்றுத்திறனாளிகளை வைத்து கதைகள் படைப்பது ரொம்பவும் குறைவு. காரணம் உடலளவிலும், மனதளவிலும் வேதனைப்படும் அவர்களைக் கொண்டு கதைகள் எழுதுவது யாருக்கும் பிடிப்பதில்லை என்பது எனது கருத்து.
ஆனால் நீங்கள் கேட்டதற்காக இதை பகிர்ந்துகொள்கிறேன். எனக்கு தெரிந்து இதுபற்றி வழிப்போக்கன் என்பவர் ஒரு கதையை எழுதியிருந்தார்.
கதையின் பெயர், காதலுக்கு வேண்டுமோ கண்கள்?
கதையின் சுருக்கம் என்னவென்றால், ஒரு அழகான பெண் ஒருத்தி, பிறவியிலேயே கண் தெரியாமல் பிறக்கிறாள். உலகத்தைப் பார்க்காத அவள் மனதில் எப்படி காதல் பிறக்கிறது?
கண் தெரியாத அவள், தன் காதலுடன் கலவியை எப்படி உணர்கிறாள் என்பதைப் பற்றி விரிவாக கதையில் சொல்லியிருப்பார்.
இந்தக் கதையில் படித்தபோதுதான், கண் தெரியாத பெண்கள் காமத்தை எப்படி அணுகுகிறார்கள் அவர்களுக்கு இருக்கும் ஆசை எப்படியானதாக இருக்கும். தன் உடலையே பார்க்காத அவள், தன் துணையின் உடலை எப்படி ரசிப்பாள். இதுபோக, கண் தெரியாத அவளை புணரும் அவள் காதலனின் மனநிலை எப்படி இருக்கும், அவளை எப்படி அணுகுகிறான் என்பது பற்றி பல இடங்களில் உணர்ச்சிப் பூர்வமாக சொல்லியிருப்பார்.
அவர் யாரென்று தெரியாது. ஒருமுறை இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும்போது, அவரது பத்து கதைகள் அடங்கிய தொகுப்பை கண்டுபிடித்தேன். 2018ம் ஆண்டு, பத்தாயிரம் ரூபாய்க்கு பத்து கதைகளை வாங்கியிருந்தேன்.
ஆனால் அந்த சமயம் திருமணம் நடக்க, மனைவிக்கு தெரியாமல் அதை ஒரு பென்டிரைவில் போட்டு, மறைத்துவைக்க நினைத்து எங்கேயோ தொலைத்துவிட்டேன்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் எழுதிய ஒரு கதையை மட்டும் தற்போது இணையத்தில் கண்டுபிடிக்க முடிந்தது. அதை இங்கே பகிர்ந்திருந்தேன். ஆனால் ஏனோ பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
நிச்சயம் என்னைப்போல சிலர் அவர் கதைகளை வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். சில கதைகளின் தலைப்பு தவிர மற்றவை ஞாபகம் வரவில்லை.
அவர் கதைகள் அனைத்தும் கிடைத்தால் மகிழ்ச்சியே. உங்களுக்கு கிடைத்தால் நிச்சயம் பகிருங்கள். நான் கண்டுபிடித்தாலும் உங்களுடன் பகிர்கிறேன்.
ஒருகதையை ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடிந்தால் கதையின் தரம் வியக்க வைக்கிறது.