25-08-2022, 12:20 PM
நண்பா நீங்கள் ஒரு அற்புதமான எழுத்தாளர் உங்கள் கதை எழுதும் முறை மிகவும் நன்றாக உள்ளது ஆனால் நீங்கள் இரு பதிவுகளுக்கு இடையே பதிவிடும் காலம் மிகவும் அதிகமாக இருக்கிறது அதனால் கதை படிக்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது ஒவ்வொரு நாளும் இங்கு வந்து நீங்கள் அடுத்த பதிவை பதிவிட்டிருக்கிறீர்களா என்று ஆர்வமாக வந்து பார்ப்பேன் ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் நான் மேலே சொன்ன கருத்தால் உங்கள் மனம் புண்பட்டு இருந்தால் என்னை மன்னிக்கவும் நன்றி