24-08-2022, 07:05 PM
(23-08-2022, 09:10 PM)Ananthakumar Wrote: ஏழைப் பெண்களுக்கு இது போல் அரசியல்வாதிகள் மூலம் நடக்கும் அநியாயத்தை சரியாக சுட்டி காட்டி இருக்கிறீர்கள் நண்பா.
ஆனால் அந்த அபலைப் பெண்ணுக்கு நடந்த சம்பவத்திற்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை.
இன்றுவரை இதேபோல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது நண்பா
உண்மை ! எத்தனையோ ஏழை பெண்களின் கற்பு இது போல் அரசியல் வாதிகளாலும் அதிகாரிகளாலும் அடிக்கடி சூரையாடப் படுகிறது ! உண்மையை அடிப்படையாக வைத்து எழுதப் படும் கதை ! அழகாக வந்திருக்கிறது ! சீக்கிரமே தொடரட்டும் அடுத்த பாகங்கள் !