24-08-2022, 01:13 PM
(This post was last modified: 24-08-2022, 01:42 PM by GEETHA PRIYAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-08-2022, 11:40 PM)sagotharan Wrote: இது சீரியல் கதை என்பதால் அறிமுகங்களை தவிர்த்து எழுதுகிறீர்கள். சில காலம் கழித்து ரோஜா சீரியலை பார்க்காதவர்கள் படிக்க நேரிட்டால் சில குழப்பங்கள் உண்டாகும்.
அதனால் அவ்வப்போது புதிய கதாப்பாத்திரங்களை எழுதும் போது யசோவுக்கு கொடுத்தது போல சின்ன இன்ரோ தாருங்கள். நன்றி.
கதையின் கேரக்டர்களை பற்றி அறிமுகம் செய்யாமல் விட்டது என்னுடைய மிஸ்டேக் தான். இப்போது ஆரம்பத்திலேயே எடிட் செய்து சேர்த்துவிட்டேன். என்னுடைய மிஸ்டேக்கை சுட்டிக்காட்டி நீங்கள்
ஒரு சீனியர் எழுத்தாளர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.