24-08-2022, 08:07 AM
(23-08-2022, 12:44 PM)Its me Wrote: இக்கதை நிருதியின் "நீ" என்ற கதையை தழுவி எழுதப்பட்டது போல உள்ளது.. நீங்களும் அவர் ரசிகர் என்பதால் உங்களுடைய கதைகளில் அவர் சாயலைக் காண்கிறேன்..
இக்கதையை காமவெறி தளத்தில் பின்தொடர்ந்தது வருகிறேன்..
சரி தான் நண்பா. நீ என்ற கதையில் வரும் தாமரை என்ற கதாபாத்திரம் மிகவும் என்னை ஈர்த்தது. அதனால் தான் இந்த கதை 2020ல் எழுத ஆரம்பித்தேன். ஒரு பகுதி மட்டுமே எழுத முடிந்தது. அடுத்து சில பிரச்சனைகள் இந்த கதைக்கு வந்ததால் தொடர் முடியவில்லை. ஆனால் தாமரை கதாபாத்திரம் போன்றே ஒரு பெண் கதாபாத்திரத்தை வைத்து கதை எழுத வேண்டும் என ஆசை மட்டும் இருந்தது. அதற்காக தான் என்னோடு நீ இருந்தால் கதையில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தை இதே போல் சில மாற்றங்களுடன் வடிவமைத்து எழுதினேன்.