23-08-2022, 11:40 PM
இது சீரியல் கதை என்பதால் அறிமுகங்களை தவிர்த்து எழுதுகிறீர்கள். சில காலம் கழித்து ரோஜா சீரியலை பார்க்காதவர்கள் படிக்க நேரிட்டால் சில குழப்பங்கள் உண்டாகும்.
அதனால் அவ்வப்போது புதிய கதாப்பாத்திரங்களை எழுதும் போது யசோவுக்கு கொடுத்தது போல சின்ன இன்ரோ தாருங்கள். நன்றி.
அதனால் அவ்வப்போது புதிய கதாப்பாத்திரங்களை எழுதும் போது யசோவுக்கு கொடுத்தது போல சின்ன இன்ரோ தாருங்கள். நன்றி.
sagotharan