23-08-2022, 01:08 PM
(This post was last modified: 23-08-2022, 02:41 PM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
வழக்கமாக காம கதையில் இல்லாத நிதானம், மென்மை, இலக்கியம், பொதுவாக இப்போதைய வாசகர்களிடம் (என்னையும் சேர்த்து தான்) இல்லாத பொறுமை, ஒரு அவசர எண்ணம் இதற்கு மத்தியில் உங்கள் கதையை பொறுமையாக படித்தேன் ஆரம்பத்தில் மனம் தொடரமுடியாமல் தடுமாறினாலும் நிதானித்து படிக்கையில் கதையின் சூழல், உணர்ச்சிகளை மெல்ல ஏற்றுக்கொண்டது, மனதுக்கு நிறைவாக இருக்கின்றது
தொடர்ந்து எழுதுங்கள்
தொடர்ந்து எழுதுங்கள்