23-08-2022, 11:53 AM
வந்தனாவிஷ்னுவை அவர் போக்கிலேயே எழுதுவதற்கு மற்றவர்கள் விடவேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றியதை சொல்லிக் கொண்டிருந்தால் அவர் எப்படி எழுதி முடிப்பார்? ஒருசிலர் காயத்ரியை மகனுக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சிலர் அவளை விபச்சாரியாக மாற்ற விரும்புகிறார்கள். சிலர் அவளை பத்தினியாக வைத்திருக்க நினைக்கிறார்கள். இப்போது கதை எழுதுபவரின் நிலை பரிதாபம்தான். எப்படி கொண்டு செல்லப் போகிறார் என்று தெரியவில்லை.