23-08-2022, 11:35 AM
(23-08-2022, 09:42 AM)krishkj Wrote: Arjun and kalpana vachi sirapana tharamana Sambavam panringa inee enna enna panlam irukingalo pannunga namba keep rocking mudinja multiverse innum few serial add on pannikunga
Parallel track vera serial pannunga nalla irukum ennoda suggestions example pandian stores vachi pannunga
நான் ரோஜா சீரியலை கதையாக எழுத ஆரம்பித்த பின்பு சில விஷயங்களுக்காக இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பிக்கும் போது இன்னும் சில சீரியல்களை பார்க்க வேண்டியதாக போனது. அப்படிப் பார்த்ததில் சில சீரியல்கள் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அந்த சீரியல்களை வைத்து நீண்ட கதை எழுத முடியும் அளவுக்கு அதில் கண்டெண்ட் இருந்தது. அதில் நடிக்கும் நடிகைகளும் கொழுக் மொழுக்கென்று இருந்தார்கள்.