22-08-2022, 10:46 PM
(22-08-2022, 03:46 PM)Vandanavishnu0007a Wrote: Ivalthendral நண்பா வணக்கம்
இந்த பதிவு மிக மிக அருமை நண்பா
வனமோகினிக்காக ஜெயந்தன் காத்திருப்பது சூப்பர் நண்பா
உங்கள் கதை அப்படியே இந்திரா சவுந்தர்ராஜன் கதை படிப்பது போலவே உள்ளது நண்பா
கதாபாத்திரங்களின் பெயர்களும் அப்படியே அவர் கதையில் வைப்பது போலவே மிக சிறப்பாக பெயர் வைக்கிறீர்கள் நண்பா
வாழ்த்துக்கள் நண்பா
நீங்க ஒரு எழுத்தாளர்.. ஏன் தொடர்ந்து tag செய்தே ரிப்ளை போடுறீங்க... பாராட்டில் குறை வைக்க வேண்டாம்.. பாராட்டுக்கள் மட்டுமே ரிப்ளை செய்தால் போதும்