22-08-2022, 05:01 PM
(22-08-2022, 04:15 PM)userssm Wrote: Sirapaga irukirathu... Thodarnthu ezhuthungal
ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தது. இன்னொரு எழுத்தாளரின் கதைக் கருவை அவரது அனுமதி பெறாமல் (எழுதியவரை தொடர்பு கொள்ள வழி இல்லாததால்) எடுத்து எழுதுகிறோமே... வாசகர்கள் ஏற்பார்களா மாட்டார்களா என்று.
தொடர்ந்து கிடைத்து வரும் பாராட்டுகள் அந்த பயத்தை போக்கி விட்டன.
அதோடு நான் யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் சொல்லலாம் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன். எல்லோரும் ஆதரிக்க தான் செய்தார்கள். அவர்களுக்கு நன்றி.
அதில்லாமல் கதையை எழுத ஆரம்பித்த போது நினைத்ததை விட அதிக மாற்றங்கள் செய்து சுவையான சூடான சம்பவங்களை சேர்த்து ஒரிஜினல் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் வரப் போகும் பதிவுகளில் நிறைய சம்பவங்களை சேர்க்க கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.
உங்கள் ஆதரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பா. தொடர்ந்து படித்து ரசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்துங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.