21-08-2022, 04:32 PM
120,000 வியூஸ் வந்து இருப்பதை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இவளவு தூரம் என்னால் எழுத முடியும் என்று நம்ப முடியவில்லை. ஏதோ எழுத ஆரம்பித்து விட்டேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். கமெண்ட், கருத்து சொல்லும் நண்பர்களுக்கு மிக்க நன்றி. சிலர் இன்னும் பெரிசாகவும், frequent அப்டேட் போடும் படியும் கேக்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல தான் முடிந்த வரை இந்த கதை அப்டேட் தருகிறேன். இந்த weekend கொஞ்சம் நேரம் கிடைத்ததால், இதோ அடுத்த பார்ட். இந்த பார்ட் ல் கலவி கொஞ்சம் கம்மி தான். படித்து விட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.