20-08-2022, 12:14 PM
(13-08-2022, 11:40 PM)worldgeniousind Wrote: நீங்கள் அந்த நான்காவது நபர் யாரென்று சொல்லாமலே விட்டு விட்டீர்கள்.
அது யாரென்று ஒரு வருடமாக மண்டைக்குள் குறு குறு வென்று ஓடிக் கொண்டே இருக்கிறது.
தயவுசெய்து சொல்லுங்கள்
நீங்கள் ஓர் தேர்ந்த எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
சொல்லப் படாமல் இருப்பதே சுவாரஸ்யம் ... உங்கள் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் இல்லாமல் இருப்பதே சிறப்பு...
நன்றிகள் பல...