20-08-2022, 10:07 AM
(20-08-2022, 10:00 AM)GEETHA PRIYAN Wrote: இவர் இங்கே போஸ்ட் செய்த போட்டோக்கள் எல்லாம் இப்பொழுது ட்விட்டரில் வருகிறது. இங்கிருந்து போட்டோக்களை எடுத்து சிலர் ட்விட்டரில் போஸ்டு செய்து வருகிறார்கள்.
இந்த பிழைப்பு நடத்தும் நண்பர்கள் வேறே ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம்.
நண்பர் ஆர்வமாக மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று நினைத்து செய்தால் ஏன் இப்படி செய்து பிழைக்கிறார்கள் என்று புரியவில்லை.
