20-08-2022, 10:00 AM
நண்பா மணிகோபால்
கதை கிட்டத்தட்ட ஏற்கனவே முடியும் தருவாயில் தான் உள்ளது அதனால் தான் அப்படி சொன்னேன்.
நண்பா கிரிஷ் கார்த்திக்.
அடுத்ததாக கதை எழுதும் எண்ணம் இல்லை
காரணம் கதை எழுத போதிய அளவு நேரம் இல்லை நண்பா.
நண்பா Praaj,
நீங்கள் சொல்வது போல எழுத முடியும் என்று தோன்றவில்லை இருந்தாலும் கண்டிப்பாக சுபாஷ் மற்றும் அவனை போன்ற நபர்கள் தண்டிக்கப்படுவார்கள்.