19-08-2022, 08:04 PM
ஹாஸ்பிடலில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட அங்கே இருக்கும் டாக்டரும் நர்ஸும் ஆட்டம் போடுவது சூப்பர். அதே போல ஒரு ஆட்டம் தான் ஜானுக்கும் காயத்திரி க்கும் இடையே நடைபெறப் போகிறதா என்று தெரியவில்லை. அதைப் பார்த்த பிறகு கோபால் உயிருடன் இருக்கப் போகிறானா?