எழுத்தாளர் மௌனி காலமானார்.
#47
எழுத்தாளர் மௌனி முதலில் K...L..M சைட்டில் தான் கதைகள் எழுத ஆரம்பித்து பல வருடங்களாக எழுதிக் கொண்டிருந்தார். இவரது கதைகள் பல சைட்டுகளில் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.  இதற்கிடையில், அவர் 6 மாதங்களுக்கு அந்த சைட்டில் இருந்து தடை செய்யப்பட்டார். அந்த காலகட்டத்தில் அவர் அவரது பழைய கதைகள் சிலவற்றை xossipy ல் பதிவிட்டார். ஆறு மாதம் கழித்து அவர் அந்த சைட்டிலேயே மீண்டும் இணைந்தார். அவர் இங்கே xossipy இல் பதிவிட்ட கதைகளை நீக்கினார். அந்த சைட்டிலேயே கடைசி வரை எழுதினார். அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரே அதை அங்கே பதிவு செய்தார்.

எதிர்பாராத விதமாக 2-6-21 அன்று அவர் காலமானார். இந்த இரங்கல் செய்தி அங்குள்ள அவரது நெருங்கிய தோழர் மூலம் அந்த சைட்டில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல் அந்த சைட்டில் உறுப்பினராக இருந்த என் நெருங்கிய நண்பர் மூலமாக எனக்கு கிடைத்தது.
[+] 2 users Like GEETHA PRIYAN's post
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் மௌனி காலமானார். - by GEETHA PRIYAN - 19-08-2022, 07:30 PM



Users browsing this thread: 3 Guest(s)