Fantasy ஒரு புள்ளி இரு கோலம் ( மஞ்சு, ஷில்பா)
ஃபோன்  வந்ததும்  சிவா  அட்டன்டு செய்தான்  அவனது  முகம்  முற்றிலும்  மாறியது   ஃபோன்  வைத்ததும்  

ஷில்பா  எனக்கு  கொஞ்சம்  தண்ணி  குடிக்க வேண்டும்  எடுத்து  வாடா

ஃபோன்ல  யாரு  பேசினாங்க  சிவா என்  உனக்கு  வியர்குது  இப்படி. 

ஒன்னும்  இல்லைடா  டயர்டு  கொஞ்சம்  தண்ணி  குடிச்சா  சரியாகிவிடும். 

ஷில்பா  போனபின்  அம்மா  சிவாவிடம் 

சிவா  எனிதிங்  சீரியஸ். 

எஸ்  ஷில்பா  அப்பா  செத்துப்போயிட்டார். 

அடுத்த  அரைமணி  நேரத்தில்  நாங்கள்  ஹாஸ்பிடல்  வந்தோம்.  வநது  அவளது  அப்பாவை  பார்க்கின்ற  வரை  ஷில்பாவுக்கு  விஷயம்  தெரியாது. 

ஷில்பா  உடைந்து  அழுதால்  மஞ்சு  அவளைத்  தேற்றினால். அவளது  அப்பா விற்க்கு  இறுதி  கடைமைகளை  சிவாவே  செய்தான்

உறவு ன்னு  பெரிய  கூட்டம்  என்னும்  இல்லை  வந்தவர்களும்  பிணத்தை  எடுத்ததும்  கலைந்து  போனார்கள். 

சிவாவும்  மஞ்சுவும்  ஷில்பா  கூடவே  இருந்தார்கள். 

ஷில்பா  அப்பா  இறந்த  7  ஆம்  நாள்  சிவா விற்க்கு  ஃபோன்  ஒரு  அரசியல்  வாதியிடம்  இருந்து  வந்தது   சிட்டி  ஔட்டரில்  இருக்கும்  நிலத்திற்கு    மொத்தமாக  ஓரே  ரேட்டாக  ஒரு  மிகப்பெரிய  அமௌண்ட்  சொன்னார்கள்.  சிவா  சம்மதம்  தெரிவிக்க. 

ஷில்பா  அப்பாவின்  காரியங்கள்  முடிந்ததும்  அனைவரும்  வீடு  வந்தனர்.  ஒரு  நல்ல  நாளில்  சிவா  ஷில்பா  கல்யாணம்  நடந்தது. 

ஊட்டியில்  ஒரு  எஸ்டேட்  வாங்கி  இவர்கள்  மூவரும்  அங்கு  குடிபோனார்கள். 

இப்போதெல்லாம்  மஞ்சுவுக்கும்  ஷில்பாவிர்க்கும்  இடையே  பயங்கர  போட்டி    யார்  முதலில்  குழந்தை  பெறுவது  என்று. 

தினமும்  நடக்கும்  போட்டியில்  இருவரும்  ஒரே  சமயத்தில்  கர்ப்பம் தரிக்க..... 

சிவா  என்னும்  புள்ளிக்கு  மஞ்சு  ,  ஷில்பா  இரு  கோலங்கள். 


    நன்றி??????
      

      சுபம்
[+] 1 user Likes Ramki123's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு புள்ளி இரு கோலம் ( மஞ்சு, ஷில்பா) - by Ramki123 - 19-08-2022, 04:23 PM



Users browsing this thread: 7 Guest(s)