19-08-2022, 04:12 PM
கதையை ஆரம்பித்து விட்டு இப்படி பாதியிலேயே தொடர முடியாமல் போனதற்கு மன்னிக்கவும் இந்தக் கதையை படித்துவிட்டு அதற்கு கமெண்ட் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி இடைவிடாது அலுவல்களும் நடுவில் உடல்நிலை சரியில்லாமல் போனதும் தான் தொடர முடியாமல் போனதற்கு காரணம் இனிமேல் கண்டிப்பாக என் பதிவுகள் வந்து கொண்டே இருக்கும் .
நீங்களும் படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை பதிவிட்டால் இன்னும் உற்சாகமாக எழுத எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் நன்றி நண்பர்களே.
நீங்களும் படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை பதிவிட்டால் இன்னும் உற்சாகமாக எழுத எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் நன்றி நண்பர்களே.