19-08-2022, 03:03 PM
(19-08-2022, 02:10 PM)worldgeniousind Wrote: மற்றவர்களுக்கு கதையை சேர் செய்ய விரும்பினால் எந்த வித இடையூறும் இன்றி நேரடியாக டவுண்லோட் free direct download (mediafire, MEGa, or 4shared ) இப்படி ஏதாவது ஒன்றில் கொடுங்கள்.
நீங்கள் பணம் சம்பாதிக்க மற்றவர்கள் இலவசமாக எழுதிய கதலயை நீங்கள் இப்படி காசுக்காக செய்யலாமா?
நான் இவற்றின் மூலம் கோடி கணக்கில் பணம் சேர்த்து பங்களா கெட்டப்போவது இல்லை. என் நேரத்தை செலவழித்து தான் பிடிஃப் பைல்களை உருவாக்குகிறேன். இணையத்தில் பல பேர் தேடியும் கிடைக்காத அணைத்து கதைகளையும் நான் தேடி கண்டுபிடித்து மற்றவர்கள் படிக்கும் படி கொடுக்கிறேன். எந்த ஒரு காப்பி ரைட்டட் கன்டன்டையும் நான் பதிவிடவில்லை. இந்த திரியில் உள்ள PDF களை நான் உருவாகவில்லை. அதை தவிர்த்து மற்ற அணைத்து PDF களையும் நானே எடிட் செய்து உருவாக்கினேன். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. அதே சமயம் இவற்றை மொத்தமா கோர்த்து எளிதாக படிக்க நான் கொடுப்பதே இலவசமாக தான். ஒரு 20 வினாடி செலவழித்து இவற்றை டவுன்லோட் செய்ய முடியாத சோம்பேறிகளிடம் பேசி எந்த பயனும் இல்லை. தாங்கள் இதே போல கதைகளை தேடி கண்டுபிடித்து மணிக்கணக்கில் உட்கார்ந்து அவற்றை எடிட் செய்து நீங்கள் சொன்ன (mediafire, MEGa, or 4shared ) ஆகிய சைட்களில் கொடுக்கவும் நன்றி.