19-08-2022, 12:13 PM
sys temp server error
என்ன ஒரு அருமையான கதை, இப்போது சஞ்சய் க்கு சங்கீதா கிடைத்தாலும் அவளிடம் வித்தியாசமாக எதுவுமே இல்லை சஞ்சய் க்கு தருவதற்கு ஆக இனிமேல் சங்கீதா சஞ்சய் க்கு கிடைத்தும் வீண் தான், ஆகவே பல இடங்களில் குமாரின் மேல் சங்கீதா விற்கு உள்ள காதலை சஞ்சய் அறிவான் அதனால் அவர்கள் காதலுக்கு இடைஞ்சல் செய்யாமல் சஞ்சய் விலகி சென்றால் நல்லா இருக்கும்