19-08-2022, 12:13 PM
எல்லாருக்கும் மிக்க நன்றி. என்னுடைய கதைக்கு இவ்வளவு கமெண்ட்ஸ் மற்றும் கருத்து பரிமாற்றம் இருக்கும் என்று எதிர் பார்க்க வில்லை. உங்கள் அத்தனை கருத்துக்கும் என்னுடைய நன்றி. ஏற்கனவே நான் சொன்னது போல எனக்கு தோணுறதை எழுதி கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் லாஜிக் தப்புகள் இருக்க தான் செய்யும். படிச்சிட்டு ரசிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் மேலும் போடுங்க. இதோ அடுத்த பார்ட் உங்களுக்கு.