18-08-2022, 03:55 PM
(18-08-2022, 05:56 AM)jakash Wrote: மனசுல ஒரு ஐடியா இருக்கு ஆனா அந்த கதை தொடங்கி விட்ட பல நாட்கள் ஏன் பல மாதங்கள் அப்டேட் வரமால் போகலாம் மேலும் அது மிக பெரிய கதையாகவும் கொடுக்க திட்டம் ஒரு காதல் கதை போல விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் கொடுக்கிறேன் ஆனால் அப்டேட் வராமல் இருந்தால் திட்ட கூடாது மேலும் நீங்கள் நினைப்பது போலவும் கதை இருக்க வாய்ப்பு இல்லை அது ஒரு சென்சிட்டிவான கதை அதனால் யோசிச்சு சொல்லுங்கள் மேலும் நான் இந்த சண்டே சென்னைக்கு சென்று விட்டால் அதன் பின் தீபாவளிக்கோ இல்லை பொங்கலுக்கோ தான் ஊரு திரும்ப வருவேன் அப்போது தான் கதை கொடுக்க முடியும் அதனால் பொறுமை இருந்தால் கேளுங்கள் தருகிறேன்
Ok nanba ippo amritha va oru story create Pannu nanba pls
இப்போதைக்கு amritha aiyer and Kavin நடிச்ச lift movie base panni ஒரு கதையை எழுது நண்பா pls
Next unnoda viruppam padi amritha va vachi oru long story create Pannu nanba