18-08-2022, 09:57 AM
(18-08-2022, 01:30 AM)krishkarthick Wrote: Next update epo bro
கதையை எழுதி கொண்டு இருக்கிறேன் நண்பா.
போன் அப்டேட் போல இந்த முறையும் மீண்டும் கொஞ்சம் பெரிய அளவில் அப்டேட் பண்ண முயற்சி செய்கிறேன் நண்பா
கண்டிப்பாக அடுத்த வாரத்தில் அப்டேட் பண்ணுகிறேன்.
அதற்கு அடுத்த அப்டேட்டில் கதையை முடித்து விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் நண்பா.