18-08-2022, 12:11 AM
(17-08-2022, 11:26 AM)Ramki123 Wrote: தங்களின் கருத்துக்கு நன்றி
இன்று சமயம் கிடைத்தால் ஒரு பதிவு
அனேகமாக இன்றைய பதவிவோடு இல்லை நாளைய பதிவோடு கதையை சுருக்கமாக நிறைவு செய்ய நினைக்கிறேன்.
தாங்கள் குறிப்பிட்டது போல கதையை எழுதினால் அது பிடித்தால் பிடித்தது என்றோ
பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்றோ கருத்து வநதாலே கதையை எழுத முடியும்.
தாங்கள் நண்பர் ஷியாமை பற்றி குறிப்பிட்டது போல் அவரும் இதே மனநிலையில் தான் உள்ளார் என்பதை நண்பருடன் பேசியதில் இருந்து புரிந்தது
நீங்கள் மற்ற கதைகளுக்கு கமெண்ட் செய்தால் தான் அவர்கள் உங்களுக்கு கமெண்ட் செய்வார்கள் என்று நண்பர் ஒருவர் எனக்கு தகவல் கொடுத்தார்.
நன்றி நண்பரே நான் இந்த தளத்தில் நண்பர் ஷியாமின் கதை இல்லாமல் வேறு கதைகளை படிப்பது இல்லை.
அதற்கு நேரமும் இல்லை.
இதுவேதான் நண்பர் ஷியாமுக்கும் தளத்தில் வேறு கதைகளை படிப்பதில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்.
ஆகவே இன்று பதிவிட்டால் இன்றோடு அல்லது நாளையோடு.
ஒரு புள்ளி இரு கோலம்.
நிறைவு பெரும்.
நண்பரின் சார்பாக நான் எடுத்த முடிவு இது. நண்பர் கட்டுபடுவார் என்ற நம்பிக்கையில்
நன்றி
வாழ்க்கை இறுதி வரை இந்த கதையை எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் தீர்க்க முடியாது.
எதுவாயினும் எத்தனை வேகமாக முடிக்க நினைத்தாலும் இன்னமும் ஒரு ஐந்து அல்லது ஆறு பதிவுகள் வேண்டி வரும்.
எப்படியும் இந்த வாரத்தில் தீர்க்க தீர்மானித்துள்ளேன் பார்க்கலாம்.
ஆனால் இந்த கதைக்கு பின்னர் கண்டிப்பாக இந்த தளத்தில் இல்லை என்பது உறுதி.
வீனா நாளை வருவால்
நன்றி
-- ஷியாம்