17-08-2022, 06:22 PM
நண்பா வேற வேலை ஒன்னும் இல்லையா உங்களுக்கு இந்த தளத்துல போயி கதை எழுதி.
வேஸ்ட் ஆப் டைம் & எனர்ஜி. இங்க எல்லாம் படிப்பாங்க கண்டிப்பா கதை எழுதனும்ன்னு எழுதரவங்களுக்கு கமெண்ட் வராது.
இன்னைக்கு முன்னாள இருக்குற கதைய பாருங்க எல்லாம் போன வருஷம் பாதில விட்ட கதைக்கு இன்னைக்கு சூப்பர் , அருமை, வைட்டிங் இப்படி வரும்.
ஒன்னு செய்யுங்க நீங்களே ஒரு பத்து ஃபேக் ஐடி கிரியேட் செஞ்சி உங்களுக்கு நீங்களே கமெண்ட் எழுதிகிட்டா தான் உண்டு.
இங்கே பாதி அப்படி தான் ஓடுது. அதெல்லாம் வேளை வெட்டி இல்லாதவனுக்கு மட்டும் தான் முடியும்.
உங்களுக்கு எப்படின்னு தெரியலை.
எனது அபிப்பிராயம் நல்ல ஒரு தளம் தொடங்குங்க அதுல நீங்களே எழுதுங்க. பெரிய செலவு எல்லாம் இல்லை. கண்டிப்பாக இங்கே கிடைப்பதை விட ரெஸ்பான்ஸ் இருக்கும்.
டையத்த வேஸ்ட் பண்ணாம இருங்க இது அட்வைஸ் இல்லை அனுபவம்.
நன்றி
--- ஷியாம்