17-08-2022, 05:38 PM
இந்தத் திரெட்டை இன்று தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அருமையாக இருந்தது. நடிகைகளை வைத்து எழுதுவதற்கு இவரை விட்டால் வேறு யாருமில்லை. இதில் ஒரு சிறிய மிஸ்டேக் உள்ளது....
ரம்யா கிருஷ்ணன் முதலில் நடித்த தமிழ் திரைப்படம் வெள்ளை மனது. 1983 இல் வெளிவந்தது. இதில் கதாநாயகன் ஒய் ஜி மகேந்திரன். அதன்பிறகு 1985 இல் படிக்காதவன். இதில் துணை கதாநாயகி. அதன்பிறகு 1986 முதல் வசந்தம் திரைப்படம்.