17-08-2022, 01:17 PM
ஆர்வமாக படிக்கும் எல்லோரும் கதைகளுக்கு கமெண்ட் பண்ணுவது இல்லை நண்பா.
நாமும் மனிதர்கள் தான்.நமக்கும் யாராவது நம்மை லேசாக பாராட்டி விடமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்
ஆனால் நம்முடைய கதையை இடையில் விட்டால் நம்மை தொடர்ந்து பாராட்டி விமர்சனம் செய்து வரும் ஒரு சில நண்பர்களை கூட அவமானப்படுத்தி விடுவது போல ஆகும் நண்பா.
தயவுசெய்து எங்களை போன்ற நண்பர்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து எழுதி நிறைவு செய்யலாமே நண்பா. clp);

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)