17-08-2022, 01:10 PM
(This post was last modified: 17-08-2022, 09:31 PM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதையை எழுத ஆரம்பித்த பிறகு கண்டிப்பாக எழுதி முடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
இங்கே கதையை எழுதி கொண்டு இருக்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டது கூட இல்லை.
ஒருவேளை கதை எழுதும் நண்பர்களுக்கு எதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தாலும் இல்லை அவர் எதாவது முடிக்க முடியாதபடி எதாவது தகுந்த காரணங்கள் இருந்தாலும் நமக்கு அவர் தெரிவித்தால் மட்டுமே தெரியும்.
ஒரு சில நண்பர்கள் ஆர்வகோளாறில் ஆரம்பித்து தொடர்ந்து கதையை எப்படி எழுதுவது என்று தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள் .அவர்களுக்கு நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால் முடிந்த அளவுக்கு நாமும் அவர்களின் சூழ்நிலை கருதி இதுபோல விமர்சனங்கள் செய்வது தவறு தான் நண்பா.
நம்மால் எழுத முடிந்தால் எழுதுங்கள் நண்பா.
தயவுசெய்து அடுத்த நண்பர்களை விமர்சனங்கள் செய்வது நல்லது இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நண்பா.
முடிந்த அளவு அதை தவிர்ப்பது நல்லது நண்பா.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.