Adultery வாழ்க்கை இறுதி வரை
(16-08-2022, 11:10 PM)Kk12345678 Wrote:  ஷியாமுக்கு  அடுத்த  ஆட்டத்துக்கு  ஆள்  ரெடியாயிடிச்சி

இந்த  ஆஷா  யாருக்கு  பினு  பொண்டாட்டி  தானே. 

ஷியாம்  ஜோலி  முடித்ததும்  பினுவுக்கு  ஓகே  ஓகே

கதையை  வேகமாக  முடிக்க  போகின்றிர்களா. 

முதலில்  மெதுவாக  துவங்கி  ஏன்  இவ்வளவு  வேகமாக  முடிக்க   நினைக்கிறீர்கள்  . 

நான்  பதிவு  செய்யாமல்  இந்த  தளத்தில்  கதையை  படிக்க  நினைத்து. தங்களின்  நான்  க்கு  ஒரு  கமொண்ட்  இட  வேண்டி  மட்டுமே  உறுப்பினர்  ஆனேன். 

ஆனால்  தாங்கள்  கதையை வேகமாக  முடிந்தால்  பிறகு  நான்  இந்த தளத்தில்  இருந்து  வெளியேறுவேன். 

பகுதியில் முடித்து விட்டு  ஓடும்  கதைகளுக்கே  இந்த தளத்தில்   கமெண்டுகள்  வரும். 

ஒருவரின்  கதையைப்  பார்த்தேன் அவர்  இது  வரை  எல்லா  கதையையும்  பகுதியில்  நிறுத்தி விட்டு  சென்றுள்ளார்.  ஆனால்  அவருக்கு  ஐந்து  பக்கத்தில்  கமெண்டுகள்.  நண்பா  பதிவு  உண்டா  என்று. 

அதனால்  தங்களது  கதைக்கு  கமெண்டுகள்  லைக்குகள்  இல்லாதபோது. 

கதையை  பாதியில்  நிறுத்திவிட்டு  ஓடாமல்  விரைவில்  முடிக்க  நினைக்கும்  உங்களுக்கு  நன்றி. 

நன்றி நண்பரே நன்றி  ! ! 

(16-08-2022, 11:17 PM)Kk12345678 Wrote: நன்றி நண்பரே  நல்ல  பதிவுக்கு  நன்றி

தாங்களும்  நண்பர்  ஷியாம் எழுதும்  வாழ்க்கை  இறுதி வரை   கதையை  போல  மிக  விரைவாக  முடியும் என்று  புரிந்தது  நாளை  ஷில்பா வும்  இவர்களுடன்  இனைந்த  பின்  கதை  தீரும்  என  புரிகிறது. 

நன்றி  விமர்சனங்கள்  ஒன்றும்  வராமல்  இந்த  கதையை  பாதியில் நிறுத்திவிட்டு  போவீர்கள்  என்று  நினைத்தேன். 

தொடர்ந்து  எழுதி  சீக்கிரம்  முடிக்க  நினைத்த  தங்களுக்கு  

நன்றி நண்பரே நன்றி  !  ! 

தங்களின்  கருத்துக்கு  நன்றி

இன்று  சமயம்  கிடைத்தால் ஒரு  பதிவு 
அனேகமாக  இன்றைய  பதவிவோடு  இல்லை  நாளைய  பதிவோடு  கதையை  சுருக்கமாக  நிறைவு  செய்ய  நினைக்கிறேன். 

தாங்கள்  குறிப்பிட்டது போல    கதையை  எழுதினால்  அது  பிடித்தால்  பிடித்தது  என்றோ

பிடிக்கவில்லை என்றால்  பிடிக்கவில்லை  என்றோ   கருத்து  வநதாலே  கதையை   எழுத முடியும். 

தாங்கள்  நண்பர்  ஷியாமை  பற்றி  குறிப்பிட்டது போல்  அவரும்  இதே  மனநிலையில்  தான்  உள்ளார்  என்பதை  நண்பருடன்  பேசியதில்  இருந்து  புரிந்தது

நீங்கள்  மற்ற  கதைகளுக்கு  கமெண்ட்  செய்தால்  தான்  அவர்கள்  உங்களுக்கு  கமெண்ட்  செய்வார்கள்  என்று  நண்பர் ஒருவர்  எனக்கு  தகவல்  கொடுத்தார். 

நன்றி நண்பரே  நான்  இந்த  தளத்தில்  நண்பர்  ஷியாமின்  கதை  இல்லாமல்  வேறு  கதைகளை  படிப்பது  இல்லை. 
அதற்கு  நேரமும்  இல்லை. 

இதுவேதான்   நண்பர்  ஷியாமுக்கும்  தளத்தில்  வேறு  கதைகளை  படிப்பதில்லை  என்பது  எனக்கு  நன்றாக  தெரியும். 

ஆகவே  இன்று  பதிவிட்டால்  இன்றோடு  அல்லது  நாளையோடு. 
ஒரு  புள்ளி  இரு  கோலம்.  
நிறைவு பெரும்.  
நண்பரின்  சார்பாக  நான்  எடுத்த  முடிவு  இது.  நண்பர்  கட்டுபடுவார்  என்ற  நம்பிக்கையில்

நன்றி
[+] 2 users Like Ramki123's post
Like Reply


Messages In This Thread
RE: வாழ்க்கை இறுதி வரை - by Ramki123 - 17-08-2022, 11:26 AM



Users browsing this thread: 1 Guest(s)