16-08-2022, 03:23 PM
கதையை எல்லாம் நல்லா தான் தொடங்குறீங்க. ஃபினிஷிங் தான் சரியில்ல. முதல் கதையே இன்னும் பாதில நிக்குது. இதுல நாலாவது கதையா?
ஒரு கதையை முழுவதுமாக முடித்துவிட்டு அடுத்த கதையை எழுதலாமே. நிறைய கதாசிரியர்கள் இப்படித்தான் ஒரே நேரத்தில் பல கதைகளை எழுதுவார்கள். கடைசியில் எதையுமே எழுதி முடிக்காமல் பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். நீங்களும் அந்தமாதிரி பாதியில் விட்டுச் செல்லும் கதாசிரியர்கள் வரிசையில் இணைய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.