14-08-2022, 08:10 PM
(14-08-2022, 07:42 PM)Vandanavishnu0007a Wrote:
இல்ல நண்பா
ஸீன் சீக்வன்ஸ் சொல்றேன் கரெகிட்டான்னு பாருங்க நண்பா
பாண்டிச்சேரியில் காயத்ரி மயக்கமாகிறாள்
ஹோட்டலில் ட்ரீட்மெண்ட்
ஜானுடன் இணைக்கிறாள்
ராஜனுடன் வீடு திரும்புகிறாள்
விநாயகம் இரண்டு நாள் ஷூட்டிங் பிரேக் விடுகிறார்
வெளியூர் சூட் கொஞ்சம் நாள் வேண்டாம் என்று சொல்லுகிறார்
வசந்த் விதவை ஸ்கிரிப்ட் அனுப்புகிறான்
அதை மறுக்கிறாள்
ஆனால் பேங்க் சம்மன் மெயில் வருகிறது
அதனால் பணத்தேவைக்காக அவள் விதவையாக நடிக்கிறாள்
வசந்த்திடம் இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு திங்கள் அன்று சூட்க்கு வருகிறேன் என்று தெரிவிக்கிறாள்
ரவியின் பிளாஷ் பேக்கில் அவள் வீட்டில் இருந்து விதவை ஸ்கிரிப்ட் ஷூட்டிங் கிளம்பும் போது தான் ரவி காயத்ரி ட்ரெஸ் மாத்துவதை பார்க்கிறான்
எனக்கு சரியாக தான் ஸீன் போய் கொண்டு இருப்பது போல தோன்றுகிறது நண்பா
என் மேல் தவறு இருந்தால் திரும்ப மீண்டும் இந்த கதையை மறுபடியும் முதலில் இருந்து படித்து எங்கேயாவது தவரு நேரிட்டு இருந்தால் கண்டிப்பாக திருத்தி எழுதுகிறேன் நண்பா
கமெண்ட்ஸ்க்கும் டவுட் கேட்டு குறிப்பிட்டு விளக்கம் கேட்டதுக்கு மிக்க நன்றி நண்பா
கண்டிப்பாக இதை என் சைடு ஒரு முறை செக் பண்ணி விடுகிறேன் நண்பா
உங்களுக்கும் நேரம் இருந்தால் இதற்க்கு முன் வந்த சில அத்தியாயங்களை மீண்டும் படித்து பாருங்கள் நண்பா பிளீஸ்
நன்றி
ஆனால் நண்பா காயத்ரி கு கால் வருகிறது அத வசந்த் attend செய்கிறான் அதுல ரவி தன் அப்பா iranthuviduvathaaga கூறுகிறான்..