14-08-2022, 07:55 PM
(14-08-2022, 06:43 PM)Kokko Munivar 2.0 Wrote: ரவி பார்சலை கொண்டு வந்து கவுண்ட்டரில் வைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பி நின்றபடி அமைதியாக நின்றான்..
"சார்க்கு இன்னும் கோவம் போகல போலருக்கு" என்றாள்..
ரவி திரும்பி அவளைப் பார்த்தான்..
"அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க"
"எனக்கு தெரியும்.. என்மேல கோவம் இருக்கும்னு.. அதனால தானே ரெண்டு நாளா வரல.. ரொம்ப சாரிங்க.. அன்னைக்கு வேற விசயத்துல இருந்த கோவத்துல உங்ககிட்ட அப்படி பேசிட்டேன்.."
"பரவால்லங்க.. நானும் உங்க மூடு தெரியாம பேசிட்டேன்.."
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. இனிமேல் எப்பவும் போல பேசுங்க.. "
ரவிக்கு சந்தோசமாக இருந்தது.. தன்னை விட வயதில் மூத்தவள்.. அரசாங்க வேலையில் இருப்பவள்.. தன்னிடம் இந்த அளவு இறங்கி வந்து பேசியது ஆச்சர்யமாக இருந்தது..
"எனக்கு கோவமெல்லாம் இல்ல மேடம்.. ரெண்டு நாள் வேற வேலை கொடுத்துட்டாங்க.. அதான் வேற ஆள் வந்துருப்பாங்க.. "
பேசிக் கொண்டே புக்கிங் செய்து முடித்து ரசீதை கொடுக்கும் போது ரவி எதார்த்தமாக அவள் விரலோடு சேர்த்து வாங்க,, அந்த உணர்வு அபிராமிக்கு புதிதாக இருந்தது..
தன் மகன் வயதை விட ஒன்றிரண்டு வயது பெரியவன்..அவன் பேசாமல் இருக்கக் கூடாது என்று அவனை சமாதானப்படுத்துவதும்,, அவன் விரல் பட்டதும் உடல் சிலிர்ப்பதும் அபிராமிக்கு புதிதாக இருந்தது..
ரவி மறுநாள் வரும் போது கவுண்ட்டரில் கூட்டமாக இருந்தது.. ரவியை வரிசையில் பார்த்ததும் சிரித்த முகத்தோடு அவனை பார்க்க, அவனும் பார்த்து சிரித்தான்..
ரவிக்கு முன்னாடி ஆள் குறைய குறைய பின்னாடி ஆள் சேர்ந்து கொண்டே வந்தது.. ரவி கவுண்ட்டருக்கு அருகில் சென்று பார்சலை எடுத்து வைத்ததும் புக்கிங் செய்து கொண்டிருந்தாள்..
"இன்னைக்கு என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு.. ரெண்டு வார்த்தை கூட பேச முடியாது போலயே.. " என்றான்.
அபிராமி கம்ப்யூட்டரில் டைப் அடித்துக் கொண்டே இவனைப் பார்த்து புன்னகைத்தாள்..
"ஃபிரியா பேசனும்னா போன்ல தான் பேசனும்.. " என்று சொல்ல அபிராமி ரசீதை கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டாள்..
ரவி போனதும் அவன் சொன்ன வார்த்தையை யோசித்துக் கொண்டிருந்தாள்.. போன்ல பேசுனா தப்பு ஆகிருமா.. இதுல என்ன தப்பு..இந்த வயசுல இதெல்லாம் தேவையானு தன்னைத் தானே திட்டிவிட்டு வேலையை பார்த்தாள்..
மறுநாளும் ரவி வரும் போது கூட்டமாக இருந்தது.. கவுண்ட்டருக்கு அருகில் வந்து பார்சலை கொடுத்துவிட்டு அவன் எதுவும் பேசாமல் நிற்க,, அபிராமி அவனுக்கு பின்னாடி எட்டிப் பார்க்க இன்னும் ஆட்கள் நின்று கொண்டிருந்தனர்..
பார்சலை புக் செய்து விட்டு ரசீதை நீட்டும் போது ரவியின் விரலை ஒரு நொடி பிடித்து அவனைப் பார்த்தாள்.. அவனும் அவளைப் பார்க்க ,, கண்ணை காட்டி ரசீதை கொடுத்தாள்.. ரவி புரியாமல் வாங்கிக் கொண்டு வெளியே வந்து ரசீதை திருப்பிப் பார்க்க அதில் அபிராமியின் மொபைல் நம்பர் எழுதியிருந்தது..
சூப்பர் நண்பா அருமையாக உள்ளது
கோபம், , காத்திருப்பு,, சமாதானம் ,,, காதலின் முதல் தொடக்கம் அருமை நண்பா
அடுத்து இருவரின் உரையாடல்
ஆனால் இருவருக்கும் புரிதல் மிக முக்கியம் நண்பா என்னதான் அபிராமி வயது அதிகமாக இருந்தாலும் அவளும் ஒரு பெண் காதல் வரும் என்பதை அவளுக்கு புரிய வேண்டும் தன்னை விட சின்ன பையனை காதல் கொள்கிறேம் என்று வருத்த படகூடாது நண்பா அதே போல் ரவியும் யோசிக்க வேண்டும் அவள் பெரியவள் என்று நினைக்க கூடாது அவளும் ஒரு பெண் காதல் வரலாம் என்று புரிய வேண்டும் நண்பா
இது என்னுடைய சிறிய கருத்து நண்பா
உங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறது அதை எழுதுங்க நண்பா
காதல் =புரிதல்
நன்றி நண்பா அடுத்த பதிக்க காத்திருப்பேன்
கொஞ்சம் நீண்ட பதிவு போடுங்க நண்பா