Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
#7
"ஆமாங்க மேடம் நான் புதுசு தான்.. ஒரு தடவை சொன்னீங்கனா நெக்ஸ்ட் வரும் போது நான் அதை ஃபாலோ பண்ணிக்குவேன்.."

சிரித்த முகத்துடன் அவனுக்கு விளக்கம் சொன்னாள் அபிராமி.. 

"தாங்க்ஸ் மேடம்.. "

"இதுல என்ன‌ இருக்கு.. இட்ஸ் ஓகே.."

கொண்டு வந்த பார்சல்களை புக்கிங் செய்து விட்டு கிளம்பினான்..


அடுத்தடுத்த நாட்களில் ரவி போஸ்ட் ஆபீஸ்க்கு போக அபிராமியிடம் சிரித்து பேச ஆரம்பித்தான்.. இவன் செல்லும் நேரம் அதிகம் கூட்டம் இல்லாமல் இருப்பதும் மற்றவர்கள் லஞ்ச்க்கு போயிருப்பதும் இவர்களுக்கு வசதியாக இருந்தது..

பெர்சனலாக எந்த விசயமும் பேசாமல் பொதுவான விசயங்களை பேசிக் கொண்டனர்.. புக்கிங் செய்யும் அந்த 10 நிமிடம் எதாவது பேசிக்கொள்வார்கள்.


அன்று அப்படித்தான் புக்கிங் செய்ய வந்தான்..

"என்ன மேடம் வேலையே இல்லாம ஓபி அடிக்கிறீங்களா.. "

"ஹலோ.. போஸ்ட் பண்ண வந்தா அதை மட்டும் பண்ணிட்டு போங்க.. தேவையில்லாம பேசாதீங்க.. நான் ஓபி அடிக்கிறதை நீங்க பாத்தீங்களா.. " சிடுசிடுவென பொறிந்து தள்ளினாள்.. அவள் வேற யார் மேலயோ இருந்த கோவத்தை இவனிடம் காட்டினாள்.


இதை எதிர்பாக்காத ரவிக்கு முகத்தில் அறைந்தது போல் இருந்தது.. அட்வான்டேஜ் எடுத்து பேசுனது நம்மளோட தப்புனு நெனச்சு எதுவும் பேசாமல் நின்றான்.

அபிராமி கடகடவென அவன் கொண்டு வந்த பார்சலை புக் செய்து ரெசிப்டை கிழித்து மேஜை மீது வேகமாக வைக்க பணத்தை வைத்துவிட்டு விறுவிறுவென சென்று விட்டான்.


அவன் போன பிறகு தான் இவள் செய்த தப்பு உரைத்தது.. 

ச்சே அவசரப்பட்டு பேசிட்டோமேனு வருத்தப்பட்டாள்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறு நபர் பார்சலை கொண்டு வந்து புக்கிங் செய்தார்.. ஒருவேளை நாம கோவமா பேசுனதால வரலையோனு நினைத்தாள்.

அடுத்த நாள் ரவி பார்சலை கொண்டு வந்தான். அபிராமிக்கு அவனைப் பார்த்ததும் மனதிற்கு நிம்மதியாக இருந்தது..
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 5 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: அள்ளி தந்தேன் என்னை..❤️❤️❤️ - by Kokko Munivar 2.0 - 14-08-2022, 10:46 AM



Users browsing this thread: 17 Guest(s)