13-08-2022, 09:19 PM
(13-08-2022, 05:48 PM)Vandanavishnu0007a Wrote: kamapithan நண்பா வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவு மிக அருமை நண்பா
பத்மா வதனியை சமமாக நடத்துவது சூப்பர் நண்பா
இதை பார்க்கும்போது எனக்கு ஒரு மீனா நடித்த ஒரு பழைய திரைப்படம் நியாபகத்துக்கு வந்து விட்டது நண்பா
பாரதி கண்ணம்மா படத்தில் உயர் ஜாதி குளத்தில் பிறந்த மீனா கீழ் ஜாதி பெண் இந்துவை சமமாக நடத்தும் காட்சி நினைவுக்கு வந்து விட்டது நண்பா
பத்மா வதனிக்கு ஊட்டி விடுவதும்.. ஒரே தட்டில் சாப்பிடுவதும் சூப்பர் நண்பா
செம செண்டிமெண்ட் ஸீன் நண்பா
வதனி கண்கலங்குவது ஹார்ட் டச்சிங் ஸீன் நண்பா
வதனியின் அப்பா பக்கவாதம் வந்தவர் என்று படித்ததும் என்னுடைய ஒரு பழைய கதை கடனால் கைமாறிய காயத்ரி என்ற கதையில் கோபால் அப்பாவின் கைகால் முடக்கமாகி படுத்த படுக்கையாக இருப்பார் நண்பா
எனக்கு அந்த நியாபகமும் வந்து விட்டது நண்பா
அருமை அருமை மிக மிக அருமை நண்பா
குசினி என்ற வார்த்தையை படித்ததும் எனக்கு என் சேச்சி கிட்ச்சனை மலையாளத்தில் குசினி குசினி என்பார்கள்
என்னோட சேச்சி பார்க்க அச்சு அசல் பழைய நடிகை நக்மா போல வெள்ளைவெளேர் என்றும் பெரிய பெரிய முலைகளோடு இருப்பார்கள்
மலேஷியா சிங்கப்பூரிலும் கிட்ச்சனை குசினி என்று தான் குறிப்பிடுவார்கள்
எனக்கு அந்த நியாபகம் வந்து விட்டது நண்பா
சூப்பர் சூப்பர் செம சூப்பர் நண்பா
பத்மா சாப்பிட்டுவிட்டு தன்னுடைய தட்டை தானே கழுவ செல்லும் காட்சியை பார்த்ததும்.. எங்கள் வீட்டில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்து விட்டது நண்பா
எங்க வீட்டுக்கு ஷூட்டிங் எடுக்க ஒரு பணக்கார நடிகை வந்தாங்க
அவங்க பேரு கோமதி ஷங்கர்
நீங்க எல்லாம் அவங்களை படத்துல பார்த்து இருப்பீர்களா இல்லையானு தெரியல
ஆள் பார்க்க பழைய நடிகை மஹேஸ்வரி மாதிரி இருப்பாங்க
நடிகை ஸ்ரீதேவியின் தங்கை தான் மஹேஸ்வரி
கருத்தம்மா திரைப்படத்தில் நடித்தவர்
அஜித் நடித்த உல்லாசம் படத்திலும் வருவார்
கோமதி ஷங்கர் எங்க வீட்டுக்கு வந்த போது எங்களோடு சரிசமமாக சமர்ப்பித்து சாப்பிட்டு அவர்கள் சாப்பிட்ட தட்டை அவர்களே கழுவி வைத்தார்கள்
எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது
உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒரு பெரிய பணக்கார நடிகை இவ்வளவு தாழ்மையோடு நடந்து கொண்டது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது
தின்ன தட்டமட்டும் நம்ம கழுவுறது தான் நல்ல பண்பு என்று அவர்கள் சொல்லி கொடுத்து விட்டு போனார்கள்
அதன் படி இன்றும் எங்கள் வீட்டில் பலபாத்திரங்களை வெளையாட்டுகள் வந்து கழுவினாலும் தின்ன தட்டை மட்டும் எங்கள் குடும்பத்தில் நாங்கள்தான் கழுவி வைப்போம்
எனக்கு பத்மாவின் தட்டு கழுவும் நடவடிக்கை பார்த்ததும் நடிகை கோமதி ஷங்கர் நியாபகம் தான் வந்து விட்டது நண்பா
மிக மிக நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நண்பா
சிவனின் நடவடிக்கை குறித்து வதனி சொல்வது கொஞ்சம் கிக்காக உள்ளது நண்பா
கல்யாணவீட்டில் பத்மாவையே சிவன் கண்கள் பதம் பார்த்து இருக்கிறது என்றால் அருகில் இருந்து வேலை செய்யும் மதினியை சும்மாவா விட்டு வைப்பான்
சூப்பர் சூப்பர் நண்பா
பத்மா எதற்கு சிவன் வந்தால் தன் படுக்கையறைக்கு வரசொல்லிவிட்டு படுக்க போனாள் என்று தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாய் இருக்கிறது நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நன்றி
உங்கள் பாராட்டுக்கும், நீண்ட விளக்கத்துக்கு மிக்க நன்றி. அநேகமாக எங்கள் தமிழ் மொழியில் ஐரோப்பிய மொழிச் சொற்கள் இருக்கின்றன.
கிட்சேன் ஆங்கிலம். Cuisine பிரெஞ்சு. அந்த Cuisine தான் குசினி ஆக மாற்றி பேசப்பட்டது. இலங்கையில் சிங்கள மக்கள் குசிய என்பார்கள் சமையலறைக்கு.
janelas யன்னல், cadeira கதிரை, sapato சப்பாத்து, இவைகள் எல்லாம் போர்த்துகேயர் மொழியில் இருந்து வந்தவை.
நன்றி நண்பா.