13-08-2022, 02:42 PM
உங்களுக்கும் வேலை இருக்கும் உங்களுக்கும் குடும்பம் இருக்கும் அதையெல்லாம் பார்த்தது போக தான் நீங்கள் கதையை எழுத முடியும் உங்கள் சிரமம் எங்களுக்கு தெரியும். இருந்தாலும் உங்களின் கதைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம் கதையை தொடர்ந்து எழுதுங்கள்.