13-08-2022, 02:06 PM
(13-08-2022, 01:38 PM)GEETHA PRIYAN Wrote: நண்பா இந்த கதையின் முழுப் பகுதியும் உங்களிடம் இருக்கிறதல்லவா? முழுவதையும் ஒன்றாக பதிவிட்டால் படிப்பவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் அல்லவா? எதற்கு பிட் பிட்டாக அப்டேட் போடுகிறீர்கள்?
நண்பா ஒரு நேரத்தில் பதிவிட்டால் படிக்கும் போது ஆர்வம் இருக்காது, நண்பா
கொஞ்சம் கொஞ்சம் பதிவிட்டால் ஆர்வமும் இருக்கும் கதை சுவாரஸ்யமாக கதை போகும்
அதனால்தான் Part part வெளியிடுகிறேன்
உங்கள் அதரவுக்கு நன்றி