13-08-2022, 09:51 AM
(This post was last modified: 13-08-2022, 09:54 AM by dreamsharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-08-2022, 09:31 AM)jzantony Wrote: (Thanks Bros – vandanavishnu007a, omprakash_71, Inlover & dreamsharan)
படிப்பவர்களில் நான்கு பேர் கூட கமெண்ட் போடுமளவு ரசிக்காத கதையை தொடர வேண்டுமா என்று தோன்ற ஆரம்பித்து விட்டது ப்ரோ. அதனால் ஒரு போஸ்டுக்குப் பின் நான்கு பேராவது கருத்து தெரிவித்தால் தினமும் ஒரு அப்டேட்டாவது கண்டிப்பாகப் போடுவேன் ப்ரோ. இல்லா விட்டால் நான்கு பேராவது கமெண்ட்ஸ் போடும் வரை, பொறுமையாய் இப்படி ஒரு வாரமானாலும் காத்திருந்து, பின் அப்டேட் செய்வது என்று முடிவு செய்திருக்கிறேன். ஒரு வாரமானாலும் நான்கு பேர் கூட கமெண்ட்ஸ் போடவில்லை என்கிற பட்சத்தில் பின் இனி கதை எப்போதும் தொடராது. நன்றி. – ஜான் ஆண்டனி)
நீ சொல்வதும் சரி தான் நண்பா. படித்து ரசித்தாலும், ரெண்டு வார்த்தை கமெண்ட் போட யோசிக்கும் ஆட்களுக்காக நீ நூற்றுக்கணக்கான வார்த்தைகளில் அப்டேட் செய்ய வேண்டியதில்லை. ஆனால் என்னைப் போல் எத்தனையோ பேர் ரெகுலராக இங்கே வருவதில்லை. வரும் போது தேடிப் பிடித்து உன் கதையைப் படித்து ரசிக்கிறேன். அப்படிப் படிக்கும் போது கண்டிப்பாய் என் கமெண்ட் வரும். மாமியாரின் ஆட்டம் சூப்பர் . புதுமையான கற்பனை. தயவு செய்து தொடரவும்.