12-08-2022, 04:02 PM
(11-08-2022, 07:14 PM)Agniheart Wrote: மனைவிதாசன் சார் சொன்னதுபோல நிஜ அக்கா தம்பியை கண்முன் நிறுத்துகிறது. எனக்கும் கொஞ்சம் சங்கடம்தான். நான் கத்துக்குட்டித்தனமாக எழுதுகிறேன் என்பதை உணர்ந்து கில்ட்டியாக இருக்கிறது.
நன்றி நண்பரே, கதை முடிந்து ஒரு வருடம் கழித்து கூட வருகிற இந்த வாழ்த்துகளுக்கு நன்றி....
நானே ஒரு கத்துக்குட்டி தான்..