12-08-2022, 03:53 PM
நாயகனுக்கு புதுமையான பிரட்சனை. மற்றபடி தேர்ந்த நடை. அல்வா போல வலுவலுவென கதை நாயகனின் உணர்ச்சி கட்டத்தை நோக்கி நகர்கிறது.
லேசான பரிதாப உணர்ச்சியே நாயகன்மேல் எழுகிறது. பாவம் பையனை காப்பாத்துங்க
லேசான பரிதாப உணர்ச்சியே நாயகன்மேல் எழுகிறது. பாவம் பையனை காப்பாத்துங்க
sagotharan