Romance மாங்கல்யம் தந்துனானே
#1
Disclaimer 

இது நான் வேறு தளத்தில் படித்த கதை, 28 June 2016



மாங்கல்யம் தந்துனானே

புதிதாய் மணமான ஒரு இளம்பெண்ணின் 
உணர்வுகளை அந்த பெண்ணின் பார்வையில் இருந்தே சொல்ல போகிறேன். திருமணம் நடந்த கொஞ்ச நாட்களில்
 கணவன் மனைவிக்குள் நடக்கும் சில நிகழ்வுகள்தான் மொத்தக் கதையுமே. இருவருக்கும் இடையிலான ஒரு சின்ன கருத்து வேறுபாடு அந்த நிகழ்வுகளுக்கு காரணமாகிறது. புதுமையான கதை என்றெல்லாம் கிடையாது. அந்தப் பெண்ணின் உணர்வுகள் மட்டுமே ஸ்பெஷல்..!! நான் பெண்ணின் பார்வையில் இருந்து மென்காமக்கதை எழுதுவது, இதுவே முதல் முறை..!! ஒரு ஆணாய் இருந்து பெண்ணின் உணர்வுகளை சொல்ல முற்படுவது சற்று சிரமமான காரியமாகத்தான் உணர்ந்தேன். என்னால் முடிந்த அளவு முயன்றிருக்கிறேன். நீங்கள் வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி..!


மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா
கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்


பெண்ணே..!!) எனது உயிருக்கு ஒப்பான இந்த மங்கல நூலை உனக்கு அணிவிக்கிறேன். (என்னுடனான இல்லற வாழ்க்கையில்) எனது சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு..
எல்லா வளமும் பெற்று.. நூறாண்டு நீ வாழ்வாயாக.
 
[+] 2 users Like I love you's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மாங்கல்யம் தந்துனானே - by I love you - 12-08-2022, 05:37 AM



Users browsing this thread: 1 Guest(s)