11-08-2022, 10:03 PM
(10-08-2022, 10:41 PM)Kk12345678 Wrote: நல்ல ஒரு முழு நீள படம் பார்த்து போல ஒரு அனுபவம்.
இதில் கதை இருந்து, சென்டிமென்ட் இருந்தது முழுவதும் ஒரு காதலால் கோர்த்து இனைக்க பட்டிருந்து.
என்ன 2 டூயட் பாடல் தான் மிஸ்ஸிங்.
ஆக மொத்தம் செக்ஸ் கதைகளை படிக்க வந்த இடத்தில் ஒரு அருமையான கதை.
நன்றி திரு. ஷியாம் சுந்தர் அவர்களே.
மிக நல்ல ஒரு கதையை குறிப்பாக இது போன்ற ஒரு தளத்தில் எழுதியதற்கு நன்றி
கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்றது இந்த கதையை நான் முடித்து.
10/9/21 அன்று நான் கடைசியாக சுபம் போட்டு முடித்த கதை
10/8/22 சரியாக சொல்வதானால் 11 மாதம் கழித்தும் கதையை படித்ததோடு இல்லாமல் அதற்கு தங்களது கருத்தையும் பதிவிட்ட நண்பருக்கு நன்றி! !
பொதுவாக இந்த தளத்தில் மிக மோசமான மிருகத்தனமான காமக்கதை களுக்கு மட்டுமே அதுவும் அவர்கள் மாதத்தில் ஒரு பதிவு இட்டாளும் தினமும் நூறு கமெண்டுகள் எப்போது அடுத்த பதிவு வரும் என்று
தினமும் பதிவிடும் எங்களுக்கு ஒரு லைக்கு கள் கூட வராத நிலையில் தங்களது கமெண்ட்டிற்க்கு
நன்றி
-- ஷியாம்