26-05-2019, 03:53 AM
கீதா தன் மனதுக்குள்..
டேய் சச்சின்.. என்னென்னமோ பண்றியேடா..
இதெல்லாம் எனக்கு புதுசா இருக்குடா..
எப்படிட இது போல ஒரு வாழ்க்கை பகுதியை நான் கடக்காம வந்தேன்...
மொத்தமா உன்கிட்ட விழுந்திடுவோனோ னு பயமா இருக்குடா..
அந்த ஆண்டவன் தான் என்ன காப்பாத்தணும்..
உன் கூட நான் ஸ்பென்ட் பண்ணற ஒவ்வொரு நிமிசமும் புதுசா ஒரு அனுபவத்தை உண்டாக்குதே..
எப்படி டா என்ன மயக்குன..
இந்த மாதிரி தருணம் நீண்டு கொண்டே போகணும்னு தோணுது..
அதே சமயம் நான் இன்னொருவன் மனைவி.. தப்பு செய்ய கூடாது..
சச்சின்: வாங்க இன்னும் கொஞ்ச ரைட்ஸ் போகலாம்.. அப்புறம் லஞ்ச் தடவை ஆயிடும்..
சச்சின் கீதா இருவரும் இன்னும் சில ரைட்ஸ் சென்றார்கள்..
ஒவ்வொரு இடமாக செல்லும் போதெல்லாம் சச்சின் செலஃபீ எடுத்து கொண்டே இருந்தான்
கீதா: ஏன்டா இப்ப இவ்வ்ளோ செலஃபீ எடுக்குற..
சச்சின்: உங்க கூட தனியா இருக்க மோமெம்னட்ஸ் எல்லாம் தங்கம் ..அதனால தான்.. நான் தனியா இருக்கும் போது இதெல்லாம் பார்த்து சந்தோஷ பட்டுப்பேன்
கீதா: டேய்.. இது வெளியில தெரிஞ்ச என்னாகும் தெரியுமா.. நான் வேற என் கணவனிடம் சொல்லிட்டு வரல..
சச்சின்: நிச்சயம் தெரியாது.. நீங்க ஒர்ரி பண்ணாதீங்க..
கீதா: இதை மட்டும் தான் எடுக்குரிய இல்ல நேத்து நடந்ததையும் எடுத்தியா..
இதை சொல்லி விட்டு ..நாக்கை கடித்து கொண்டால் ...
சே நேத்து சம்பவத்தை நாமே ஞாபக படுத்திட்டோம்
சச்சின்: அது மிஸ் ஆயிடிச்சு..எடுத்து இருந்த செம்மயா இருந்து இருக்கும்
கீதா: இருக்கும் இருக்கும்.. கொன்றுவேன் உன்ன
சச்சின் சிரித்தான்..
கீதா அவனை தோளில் அடித்தால் பின் அவளும் சேர்ந்து சிரித்தாள்.