10-08-2022, 04:26 PM
அன்பு வாசகர்களுக்கு வணக்கம் இந்த தளத்தில் ஏகப்பட்ட கதைகள் இருந்தும் என் கதைக்காக எங்கும் உங்களின் ஆர்வம் எனக்கு புரியுது.ஆனால் என் வேலை நடுவில் எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் தான் நான் கதை எழுதுகிறேன்.ஆகையால் தயவு செய்து கொஞ்சம் பொறுமை காத்திருங்கள். எப்படியும் இன்னும் ஒரு மாசமாவது ஆகும் அடுத்த பதிவு வர. எனக்காக கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ முயற்சி செய்கிறேன்.உங்கள் ஆதரவுக்கு நன்றி