10-08-2022, 02:10 PM
(03-08-2022, 12:55 AM)Manmadhan67 Wrote:வாசக அன்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நிறைய பேர் சப்போர்ட் செய்து கமெண்ட் செய்திருந்தாலும் ஒரு சிலர் சொன்ன கருத்துகள் என்னையும் மீறி என் மனதிலிருந்த கான்செப்ட்டை குழப்பி விட்டன. என்ன தான் என் விருப்பம் போல எழுதுங்கள் என்று சொன்னாலும் என்னால் மேலே யோசிக்க முடியவில்லை. எனவே இப்போதைக்கு இந்த திரியை தொடர்ந்து எழுதுவதை கை விடுகிறேன். எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டதற்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். சிறிது காலம் கழித்து நான் மனதில் நினைத்திருந்த கதையை எழுத முடிந்தால் இதே திரியில் தொடர்கிறேன்.
எப்ப்போ வேண்டுமானலும் ரெலாக்ஸ்சா வந்து எழுதுங்க நண்பா
நாங்கள் காத்திருக்கிறோம் நண்பா
டென்க்ஷனோடு எழுதினால் உங்களுக்கும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்..
டேக் யுவர் ஓன் டைம் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி