10-08-2022, 11:47 AM
கமெண்ட் போடும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தொடர்ச்சியாக கதை எழுதிவருபவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தி கமெண்ட் போடா விட்டால் கூட பரவாயில்லை. இரண்டு வருடங்களாக எந்த அப்டேட்டுமே போடாத கதைகளில் அப்டேட் அப்டேட் என்று கமெண்ட் போடுவதால் அந்த கதைகளின் திரிகள் முதலிடத்திற்கு வந்து விடுகின்றன. இதனால் கதையை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு வ்யூஸ் கூட கிடைப்பதில்லை. தயவு செய்து கமெண்ட் போடும் முன் அந்த திரிக்கு சொந்தக்காரர் கடைசியாக என்று அப்டேட் போட்டுள்ளார், கடைசியாக எப்போது இந்த தளத்திற்கு வந்துள்ளார் என்று பார்த்து கமெண்ட் போடுவது தொடர்ச்சியாக கதை எழுதுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீ யார் நாங்கள் எப்படி, எங்கே கமெண்ட் போட வேண்டும் என்று சொல்வதற்கு என்று கோபப்பட வேண்டாம். இது ஒரு வேண்டுகோள் தான். தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.