09-08-2022, 09:29 PM
கதை sooper நண்பா last aah துளசி யார் மீது கோபம் கொண்டால் எதற்கு னு seriya புரியல..
அதே சமயம் துளசி ஒரு செகண்ட் wife ஆஹ அவள் new husband ah எப்படி தேட்ரனுமோ அப்படி தேத்தி பழைய நிலைமைக்கு கொண்டு வந்தது மிகவும் நன்று அது ஒரு நல்ல பெண்ணின் உதாரணம்..