09-08-2022, 05:57 PM
இந்த பதிவிற்கு முன்னாடி போடபட்ட பதிவிற்கு வெறும் ஓரே ஒரு ஆதரவு COMMENT மட்டுமே கிடைத்தது.
ஆனால் மற்ற சில AVERAGE கதைகளுக்கு கூட இந்த தளத்தில் நிறைய ஆதரவு COMMENTS கிடைப்பதை பார்த்தேன்
எனவே என் கதை நன்றாக இருக்கிறதா???? இல்லையா???? என்று எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.
கதை நன்றாக இல்லாத பட்சத்தில் தேவையில்லாமல் என் நேரமும் வாசகர்கள் நேரமும் வீணாவதை துளியும் விரும்பவில்லை.
ஆதலால் கதையை தொடரவா வேண்டாமா என கடும் குழப்பத்தில் இருக்கிறேன்.
நிறைய நேரம் கிடைத்தும் ஆதரவு இல்லாததால் கதையை தொடர்ந்து எழுத மனம் வரவில்லை
இந்த பாகம் எற்கனேவே எழுதிவிட்டதால் மட்டுமே இன்று பதிவிட்டுள்ளேன்.
இனி முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
தங்கள் விமர்சனங்கள் பொறுத்தே கதை இனி தொடரும்......
இல்லை என்றால் கதை இதோடு முடிந்தது....
நன்றி வணக்கம்....