09-08-2022, 11:52 AM
(09-08-2022, 09:43 AM)GEETHA PRIYAN Wrote: இன்னும் அம்மாவுடனான காட்சிகள் இருக்கிறது. அது முடிந்த பிறகுதான் அடுத்தது யார் எப்படி என்று சிந்திக்க வேண்டும்.
நண்பா ஒரு சிறு சந்தேகம்...
படங்களைத் தனியாக பதிவிட்டால் காணாமல் போய்விடுகிறது. கதைகளுக்கு இடையே பதிவிட்டால் மட்டுமே படங்கள் தெரிகிறது. படங்களை தனியாக பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
மேலே படத்தை தனியாகவே பதிவு செஞ்சிருக்கேங்க. எனக்கு அப்படி ஆகவில்லை.

